எங்களைப் பற்றி?

நமது தேசத்தின் தற்போதைய நிலைகண்டு தேசத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற அக்கறையுடன் உறுதியான மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சிமிக்க - பன்முகத்தன்மைமிக்க குடிமக்களின் குழுவாக ஒருங்கிணைந்துள்ளோம்.

நேர்மை மிகுந்த, வெளிப்படைத்தன்மை வாய்ந்த, வளர்ச்சிப் பாதையில் செல்லும் இலங்கையை உருவாக்குவதே எங்கள் இலட்சியமாகும்!